குமரி: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மோகன அய்யர் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது அங்கு கஞ்சா மறைத்து வைத்திருந்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்