திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை தாண்டிக்குடி அருகே இருசக்கர வாகனத்தில், சென்றவர் மீது தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனம் தீப்பிடித்தது, அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சின்னாளபட்டியை சேர்ந்த வர்கீஸ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இருசக்கர வாகனம் தீ பிடித்ததால், பேருந்தில் சென்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா