திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரபகுதியில், அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஆத்மநந்தம் அவர்களது தலைமையில் நகர காவல்துறை ஆய்வாளர் திரு.ராஜ சேகரன் மற்றும் தாண்டி குடி உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ்ராஜா, நிலைய ஆய்வாளர் திருமுருகன் மற்றும் கொடைகானல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கஞ்சனா தேவி அவர்களது காவல் துறை காவலர்களின் ஒத்துழைப்பு போடு பொது சங்க ஆர்ப்பாட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா