மதுரை : மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு அவர்களை மரியாதைநிமித்தமாக போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மதுரை நிருபர் திரு.குமரன் சந்தித்து கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு காவலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. நல்லு அவர்களின் சிறப்பான பணிக்கு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அனைவரிடமும் அன்புடன் பழகும் அவரின் பண்புக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக இராயல் சல்யூட்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்