திருப்பூர்: அவிநாசியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி வழங்கப்பட்டது. இன்று பெரும்பாலும் அதிக புகை மற்றும் மாசு தாக்குதலுக்கு ஆளாவது நம் போக்குவரத்து காவல்துறையினரே. இன்று கொரானா வைரஸ் குறித்த அச்சம் நிலவும்,இவ்வேளையில், காவலர்கள் பாதுகாப்பு கருதி, அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்கள் வழங்கினார்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்