விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் Msc.,(Agri) அவர்கள் விழுப்புரம் பகுதியில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் காய்கறிகளை கொடுத்து சமூக இடைவெளியை பின்பற்றவும் முக கவசங்கள் அணிந்து கொண்டு செல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்