மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100 காவல் உதவி ஆய்வாளர்களை நியமித்து ஒவ்வொரு வார்டிலும் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடத்தி பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றிற்கு தீர்வு காணும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறை வழங்கினார். அதன் அடிப்படையில் விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி அவர்கள் நேற்று வார்டு எண் 48,50,52 உள்ள பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை