திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் 12 -ம் வகுப்பு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற காவல் ஆளிநர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை (special scholarship) ரூ,25000 -க்கான காசோலையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்