சிவகங்கை :சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி சிவகங்கை நகர் பகுதியில் நகர் காவல் ஆய்வாளர் திரு. மோகன் அவர்கள் ஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு மதிய வேளை உணவு ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார். மேலும் 144 தடை உத்தரவு முடியும் வரை உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இச்செயலின் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை வெகுவாகப் பாராட்டியதுடன் காவல்துறை மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் அதிகரித்துள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமிஇராமநாதபுரம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...