போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் வாகனச் சோதனை!
அரியலூர்: அரியலூர் புறவழிச்சாலை கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகில் அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்களின் தலைமையில், போக்குவரத்து காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, சரியான...































