திண்டுக்கல் : ஒட்டன்சத்திரம் தங்கச்சியாம்மாபட்டி, துரை மாரியம்மன் கோவில் பிரிவில், நிலக்கோட்டையில் இருந்து பூ ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி சென்ற பிக்கப்வேன் சாலையை கடக்க, முயன்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது, மோதியதில் ஒரு பெண் உட்பட, 3 பேர் பலி காவல்துறையினர் விசாரணை.
—————————————
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் கோணப்பட்டி, சாலையில் மளிகை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை, விற்பனை செய்த பாஸ்கரன்(60), என்பவரை சாணார்பட்டி காவல்துறையினர் , கைது செய்து அவரிடமிருந்து குட்கா மற்றும், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை செய்கிறார்கள்.
————————————-
திண்டுக்கல் மாவட்டம் , வத்தலகுண்டு கொடைக்கானல், சாலையில் பேக்கரிக்கு பின்புறம், ம்பத், சதீஸ்குமார், தியாகராஜன், சின்னமூர்த்தி, குணா, சிவா ஆகிய 9 பேர்களை எஸ். பி தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் திரு. மாரிமுத்து, திரு. ஷேக்தாவூத், மற்றும் காவலர்கள், கைது கைது செய்து அவர்களிடமிருந்து, ரூ.93,120 பணம் , 9 செல்போன்கள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வத்தலகுண்டு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
