தொழிலாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர்
சென்னை : சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கொத்தவால்சாவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சோமசுந்தரம், அப்பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள், பளு ஏற்றும் வாகன ...