தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் காவலர்களுக்கு உணவு மற்றும் முககவசங்கள் விநியோகம்
சென்னை : கொரோனா ஊரடங்கால் சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு காவலர் குடும்பநல கூட்டமைப்பின் சார்பில் இன்று (27.5.21) நிறுவனர்...












