பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ச.ஷ்யாம்ளா தேவி அவர்கள் (01.01.2024) -ம் தேதி திருச்சி பாரத பிரதமர் பாதுகாப்பு பணியில் உடன் இருந்த காவல்துறையினருடன் இனிப்பு வழங்கியும் வாழ்த்துகள் கூறியும் புத்தாண்டை கொண்டாடினார்கள்.மேற்படி முடிந்த 2023-ம் ஆண்டின் மனதில் இருக்கும் மனகசப்புகள், வெறுப்புணர்வுகள், ஆகியவற்றை முடிந்து, 2024-ம் ஆண்டில் தங்களும் தங்கள் குடும்பத்தாரும் ஒற்றுமையாகவும், நல்ல உடல்நலத்துடனும், நற்பழக்கவழக்கங்களுடனும், மகிழ்ச்சியுடனும், உயர்புகழ், உயர்செல்வம், போன்ற எல்லா வளமும் பெற்று தனித்துவமாக சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்தினார்கள்.