சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், இன்று 03.10.2020, T-1 அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அம்பத்தூர் எஸ்டேட் காவலர் குடியிருப்பிற்கு சென்று பார்வையிட்டு காவலர்கள் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்