திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டியில் புதுமனை புகுவிழாவிற்கு சென்று வீட்டில் குத்துவிளக்கு ஏற்ற முயன்ற மூதாட்டி பொன்னம்மாள் (வயது 70) மீது உடல் முழுவதும் தீ பரவியது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தாலுகா போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா