திருவள்ளூர் : ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம் அச்சம் கொள்ளாமை, அடுத்தவருக்கு உதவுதல், அறிவுடன் இருத்தல், 0ஆர்வமுடன் செயல்படுதல்.இவை அனைத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒப்புவிக்கும் தலைமைத்துவ திட்ட நிகழ்ச்சியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்கள் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினருக்கு நடைபெற்றது.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்