சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் எஸ்.பி. ஆய்வு
விருதுநகர்: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் மாவட்ட காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு ...






























