காவல்துறையினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்த 18 காவல்துறையினருக்கு காவலர் நூற்றாண்டு கல்வி உதவித்தொகையின் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். தூத்துக்குடி ...































