ஒரு வார கால பயிற்சியில், காவல்துறையினருக்கு, பாராட்டு சான்றிதழ்!
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினருக்கு மாமல்லபுரத்தில் (Disaster management) பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து காவல்துறையினருக்கு ஒரு வார கால பயிற்சி வழங்கப்பட்டது. ...