செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.திரு.அ.பிரதீப்.இ.கா.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்; திரு.V.பொன்ராமு.,அவர்களின் மேற்பார்வையில் செங்கல்பட்டு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பா.தனசேகரன்., அவர்கள் கற்பக விநாயகா மருத்துவம் , பல் மற்றும் நர்சிங் கல்லூரியில் சுமார் 800 மாணவர்களுக்கு SAFE SURFING & SCREEN ADDICTION என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.