திருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்.
மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான மொபைல் போன் திருட்டு மற்றும் தொலைந்த மொபைல் போன் வழக்குகளில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும்...