இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே பெட்டி கடையில் வைத்து அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த திருமுருகன் மற்றும் ஆசிக் அலி ஆகிய இருவரையும் SI திரு.காளிமுத்து அவர்கள் U/s 24(1) TOBACCO Act 2003-ன் கீழ் கைது செய்தார்.
மேலும், அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 68 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.