திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த லதா ராணி என்பவர் 02.02.2022 ஆம் தேதி இரவு ஆட்டோவில் சென்ற போது தனது கைப்பையை தவற விட்டதாக 03.02.2022 ஆம் தேதி காலை உடுமலை காவல் நிலையம் ஆஜராகி புகார் அளித்ததையடுத்து, HC 1265 திரு.சுந்தரம் மற்றும் Gr.I 385 திரு.கோவிந்தராஜ் ஆகியோர் உடுமலை பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் விசாரித்து 1 மணி நேரத்தில் தவற விட்ட கைப்பையை மீட்டு, அதில் இருந்த 3000 ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை சரிபார்த்து மேற்கண்ட பெண்ணிடம் ஒப்படைத்தார்கள்.




















