திருப்பூர்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒருமாத காலத்திற்குள் ஒழிக்க ‘கஞ்சா மற்றும் லாட்டரி ஒழிப்பு வேட்டை” நடத்தப்பட்டு வருகிறது.. திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 33 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல்.