திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்கோட்டம் அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கோகுல கண்ணன் 19. என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனால் மேற்கண்ட சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும் சிறுமியின் தாய் புகாரின் பேரில் உடுமலை அனைத்து காவல்நிலையத்தில் POCSO வழக்கு பதிவு செய்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கோகுல கண்ணன் 19. என்பவரை உடுமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் விரைந்து கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.