இரயில் நிலையத்தில் ஆய்வு செய்த எஸ் பி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (16.07.2024) இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (15.07.2024) மன்னார்குடி ...






























