மத்திய மண்டல காவல்துறை தலைவர் நேரில் ஆய்வு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடத்துவது தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் (22.08.2024) ...




























