மூன்றாம் கண் CCTV கேமராவின் பயன்.. வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.
திருநெல்வேலி: தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பூந்தோட்ட தெருவை சேர்ந்த அழகு கிருஷ்ணகுமாரி 54 என்பவர் 05.10.2022-ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அன்றைய தேதி அவரது ...


















