அரசு பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல். இளைஞர் கைது
திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து காட்டாம்புளி கிராமத்துக்கு அரசுப் பேருந்து (05.10.2025) அன்று மாலை புறப்பட்டுச் சென்றது. அப்பேருந்தை வண்ணார்பேட்டை பணிமனையைச் சேர்ந்த ஓட்டுநர் ...



























