மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.,இ.கா.ப., அறிவுரையின் படி, மாவட்ட காவல்துறையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி, ...





























