டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் (பொறுப்பு) அவர்களின் உத்தரவுப்படி, கும்பகோணம் உட்கோட்ட காவல்துணைக் கண்காணிப்பாளர்திரு.கீர்த்தி வாசன் அவர்களின் மேற்பார்வையில் கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் ...



























