குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், உத்தரகோசமங்கை காவல் நிலைய சரகம், ஆலங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோவிலில், கடந்த (30.06.2024)-ம் ...