சார்பு ஆய்வாளருக்கு பொன்னாடை அணிவித்து சான்றிதழ் வழங்கிய எஸ்பி
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து(31.07.2024)-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர் திரு.தெய்வேந்திரன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.இராஜசேகரன் அவர்களை ...































