சோழவந்தான் தொகுதியில் கிராம சபை கூட்டங்கள், MLA வெங்கடேசன் முன்னிலை
மதுரை: மதுரை,சோழவந்தான் தொகுதியில் உள்ள நான்கு பேரூராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் உத்திரவுபடியும் முதன்முதலில் பகுதி நகர் சபை கூட்டங்கள் நடந்தது இதில் சோழவந்தான் ...