கல்வராயன்மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரம் துரூர் கிராம வனப்பகுதியில் சமூக விரோதிகள் சிலா் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் அமைத்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ...