தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு குண்டாஸ்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் ருத்திஷ் (27). என்பவர் தியாகதுருகம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தபோது தியாகதுருகம் ...