பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் ...