தொடர்ச்சியாக கோவில்களில் திருடிய நபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்மடைப்பட்டி, பழக்கனூத்து, நாலுபுளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோவிலின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கோயில் மணிகள், குத்துவிளக்குகள், பூஜை ...