ஓய்வு பெற உள்ள காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (30.06.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள மாவட்ட காவல் அலுவலக நிர்வாக அலுவலர்(கணக்கு) M.S.மகிபாலன் அவர்கள், தாண்டிக்குடி காவல் ...