ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். ...

































