குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியபட்டி பகுதியில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்திருப்பதாக S.P.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி.உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா ...



























