வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் (10.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் தீர்வு காணப்படாத புகார் ...




























