விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு S.Pமுன்னிலையில் காப்பீட்டு தொகை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு ஆய்வாளராக பணிபுரிந்த தெய்வத்திரு.செல்லப்பாண்டி அவர்கள் கடந்த (14.09.2023) ம்தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரின் வங்கி கணக்கு (Police Salary ...