ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையர்களுக்கு நியமன ஆணைகள் வழங்கல்
சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (13.01.2026) செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் காவல்துறை சார்பில், தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட ...

































