பாலியல் குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் 48, என்பவரை குண்டர் தடுப்பு...
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத் 48, என்பவரை குண்டர் தடுப்பு...
தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் வசித்து வருபவர் ராமராஜ் நேற்று அவரது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று சாலையின் ஓரம் வாகனத்தை...
தென்காசி: தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2021 அன்றும் வாக்கு எண்ணிக்கை 22.02.2022 அன்றும் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு ஆலங்குளம் உட்கோட்டத்தில் பணிபுரியும் காவல்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் மது போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதனால் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் திருநெல்வேலி...
தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தின் பணிகளையும் மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தையும் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா¸ இ.கா.ப.¸ அவர்களின் உத்தரவின்பேரில்¸ திண்டிவனம் காவல்நிலைய தனிப்படை காவல்துறையினர்¸ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் மற்றவர்களுக்கு...
இராமநாதபுரம்: தற்போதைய சூழலில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி...
திருநெல்வேலி: கடந்த 2015ம் ஆண்டு வி.கே.புரம்,வடமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சாவித்ரி என்பவரை வி.கே.புரம், வடக்கு அகஸ்தியர் புரதத்தை சேர்ந்த ஜான்ஜோசப் 45. மற்றும் அவரது கூட்டாளிகள்...
காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரகடம் பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவலதுறையின் அறிவுரைகளையேற்று ஒரகடம்...
திண்டுக்கல்: விபத்தில் உயிரிழந்த கீரனூர் போலீஸ்காரர் தெய்வராசு குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடை திண்டுக்கல் மாவட்ட டி.ஐ.ஜி திரு.ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு திரு.சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்....
போக்குவரத்து இடையூறாக உள்ள வாகனங்களை, போலீஸார் அகற்ற கோரிக்கை: மதுரை: மதுரை நாராயணபுரம் மேற்கு மெயின் சாலை அபிராமி குறுக்குத் தெருவில் உள்ள இரு சக்கர வாகனங்கள்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கடந்த (31.01.2022) அன்று நடைபெற்ற கொலை வழக்கில் கத்தியுடன் இருந்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்த வத்தலகுண்டு தனிப்பிரிவு காவலர் திரு.சுரேந்திரன்...
தஞ்சை: தஞ்சை பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ்...
இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் 28.01.2022 முதல் 04.02.2022 வரை நடைபெறுவதால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு...
தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தடை செய்யப்பட்ட குட்கா,லாட்டரி சீட்டுகள்,மதுபாட்டில்கள், கஞ்சா போன்றவற்றின் விற்பனையை...
தென்காசி: தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 19.02.2022 அன்றும்,வாக்கு எண்ணிக்கை 22.02.2022 ம் தேதியும் நடைபெறவிருக்கிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள...
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கடந்த 28.01.2022 அன்று முதல் 04.02.2022 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட RG நகர் பகுதியைச் சேர்ந்த மணிபிரபு35. என்பவர் உடுமலை T.N.E.B இல் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்ததாகவும்,...
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலிபாளையம் பகுதியில் வசித்து வந்த செந்தில்குமார்42. என்பவர் 31.01.2022 ஆம் தேதி இரவு 08.45 மணியளவில் தனது...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.