Admin2

Admin2

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது, பாராளுமன்ற தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசை கண்டித்து...

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக காவல் ஆணையரின் தீவிரம்

மாணவர்களின் முன்னேற்றத்திற்காக காவல் ஆணையரின் தீவிரம்

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் - 14 சிறுவர் மன்றங்கள் போலீஸ் பாய்ஸ் கிளப் களில் 651- சிறுவர்களும் மற்றும் 289 - சிறுமிகளும் மொத்தம்...

ஒரேநாளில் 3 வீடுகளில் மர்மநபரின் கைவரிசை!

சிறை குற்றவாளியிடம் தீவிர விசாரணை!

திண்டுக்கல் :  திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அருகே குட்டத்துப்பட்டி காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் அருகே கணேசன் என்ற தப்பாட்டக் கலைஞர் எதிர்த்து கொலை செய்யப்பட்ட நிலையில்...

காவல்துறை கூடுதல் இயக்குனரின் அதிரடி ஆய்வு

காவல்துறை கூடுதல் இயக்குனரின் அதிரடி ஆய்வு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மதிப்பிற்குரிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர்(சட்டம் & ஒழுங்கு) திரு. கி. சங்கர் இ.கா.ப., அவர்கள் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில், வெங்கத்தூர்...

அரியலூர் S.P யின் புதிய முயற்ச்சி

அரியலூர் S.P யின் புதிய முயற்ச்சி

அரியலூர் :  அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து...

தீவிர வாகன சோதனையில் 12  பேர் கைது!

தீவிர வாகன சோதனையில் 12 பேர் கைது!

நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கு.ஜவகர்.இ.கா.ப, அவர்களின் உத்தரவின் படி...

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

கரூர் :  கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில்...

லாரி ட்யூபில் கடத்தப்பட்ட சாராயம் பறிமுதல்!

லாரி ட்யூபில் கடத்தப்பட்ட சாராயம் பறிமுதல்!

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ள சாராயம் தயாரித்தல்...

காவல்துறையினருக்கு பணவெகுமதி வழங்கிய D.G.P

காவல்துறையினருக்கு பணவெகுமதி வழங்கிய D.G.P

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டத்தில் நகர் வடக்கு காவல் நிலையம், மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு. இ.கா.ப.,...

காவலர்களுக்கான குறை தீர்வு நாள்

காவலர்களுக்கான குறை தீர்வு நாள்

வேலூர் :  வேலூர் நேதாஜி மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்கான காவல்துறை தீர்வு நாள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஸ் கண்ணன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. இதில்...

பொதுமக்களிடத்தில் நேரடியாக சென்ற S.P

பொதுமக்களிடத்தில் நேரடியாக சென்ற S.P

 சேலம் : சேலம்கெங்கவல்லி காவல் நிலையம் தெடாவூர் பேரூராட்சியில் பொதுமக்களிடத்தில் ஆத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. J.நாகராஜன் அவர்கள் திருட்டு, வழிப்பறி, இணையதள குற்றங்கள்,...

லிட்டர் கணக்கில் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

லிட்டர் கணக்கில் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு!

வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி....

D.G.P உத்தரவில் மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

D.G.P உத்தரவில் மெகா சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

திருச்சி :  தமிழ்நாடு காவல்துறை சிறைத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரியும் பணி ஓய்வு பெற்ற ஆளுநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தனியார்...

6 லட்சம் மதிப்புள்ள போதை, கூரியர் மூலம் கொள்முதல்!

தப்பிய குற்றவாளியை அதிரடியாக கைது செய்த தஞ்சை காவல்துறையினர்

தஞ்சை :  தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலூரில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கோவிலூரில் வீட்டினருகே காம்ப்ளக்ஸ் ஒன்று வைத்துள்ளார் இந்நிலையில் (24-3-2023)...

இலவச கையேட்டினை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்

இலவச கையேட்டினை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைப்பெற்று வரும் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கிருஷ்ணகிரி...

கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தரமான நிகழ்ச்சி

கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தரமான நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் Tamilnadu Police Traffic warden ( TPTW )என்ற குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கெலமங்கலம் அரசினர் பாலிடெக்னிக்...

சமயநல்லூரில் போலீசார் தீவிர விசாரணை

சமயநல்லூரில் போலீசார் தீவிர விசாரணை

மதுரை :  மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் கருப்பணசாமி கோவில் அருகே மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரியை முந்தி...

கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

மதுரை :  மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ரயில் நிலையம் மூலம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50 க்கு...

நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

மதுரை :  மதுரை, எல்.கே.பி, நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்....

Page 52 of 200 1 51 52 53 200
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.