Admin

Admin

போலிஸை கண்டவுடன் கஞ்சா ஆசாமிகள் தெரித்து ஓட்டம்

கோவை : தீபாவளி பண்டிகை நெருங்குவதால், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல் ரோந்து பணியை துரிதப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு உத்தரவு பிறப்பித்து உள்ளார்....

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் அறிவுரை

திருச்சி : திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.H.M ஜெயராம் இ.கா.ப மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப...

ஆரணி DSP தலைமையில் மனுக்கள் மேளா, பொதுமக்கள் நன்றி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி உட்கோட்டம், ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையம், கண்ணமங்கலம் காவல் வட்டம் ,ஆரணி அனைத்து மகளிர்...

பாலியல் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு !

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்படி., கச்சிராயபாளையம் ‌அருகேயுள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய‌ ஆய்வாளர்‌ புவனேஸ்வரி மற்றும்...

மயக்க மிட்டாய் ? நகை பணம் திருட்டு

கோவை : கரூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 41. விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். நேற்று மதியம் இவர் அரசு பஸ்சில் கரூரில் இருந்து...

கோவையில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம், நின்றபடி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

கோவை:  கோவையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே உள்ளதால்...

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

மதுரை :மதுரையில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். உத்தங்குகடியை சேர்ந்தவர் கௌதம் 21 .இவர்...

இலவச காவலர் தேர்வு பயிற்சி வழங்கிய காவல்துறையினர்

திருவண்ணாமலை : காவலர் தேர்வுக்கு தமிழகமெங்கும் உள்ள இளைஞர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் தகுந்த பயிற்சி இல்லாமல், சிரமப்படுவதை கருத்தில் கொண்டு,...

உசிலம்பட்டி அருகே விபத்தில் SSI பலி

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த வீரணன் என்பவர் இரவு ஆண்டிபட்டி கணவாய் பகுதியில்...

உயிரை மாய்த்துக் கொண்ட காவலர், உதவி கரம் நீட்டியுள்ள சக காவலர்கள்

தூத்துக்குடி : திருச்செந்தூரில் சமீபத்தில் காலமான தனிப்பிரிவு தலைமை காவலர் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் 1999ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த சக காவலர்கள் வழங்கிய நிதியுதவி...

வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 4 நபர்கள் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தற்போது மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று 06.11.2020 ம்தேதி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும்...

விழிப்புணர்வு ஏற்படுத்திய திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெரியபாளையம் காவல் உதவி ஆய்வாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் தலைமையில்...

பெண் சடலம்: காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வடமாதிமங்கலம் கூட்ரோட்டில் அடையாளம் தெரியாத 55 வயது பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த்...

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 05.11.2020-ம் தேதி தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு.முருகன் IPS அவர்கள், இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.மயில்வாகனன் IPS...

காரைக்குடி காவல்துறையினரின் நடவடிக்கையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த மாதம் 22/10/2020 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சந்தையில் காய்கறிகள் வாங்கி வந்த இரண்டு பெண்களை பின் தொடர்ந்து...

புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட சென்னை காவல் ஆணையாளர்

சென்னை காவல்துறையினரின் சேவைக்கு பொதுமக்கள் வரவேற்பு

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்த ரோந்து வாகனத்தில் புகார் மனு அளிக்கும் திட்டத்தில் இன்று 76 மனுக்கள் பெறப்பட்டு, மனு ஏற்பு...

கணவரை காணவில்லை ! மனைவி புகார்

மதுரை : ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என மனைவி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியை சேர்ந்தவர்...

பொதுமக்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கிச் செல்வதற்காக சிறப்பு ஏற்பாடு

மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமார் அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் சிரமமின்றியும், இடையூறுகள்...

போலீசாரின் தடுப்புக் காவலை மீறி வெற்றிவேல் யாத்திரை

சென்னை: பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், போலீசாரின் தடையை மீறி பாஜகவின் தமிழக தலைவர் வேல்முருகன் திறந்த வேனில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்....

Page 99 of 242 1 98 99 100 242
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.