வழிப்பறி கொள்ளை திட்டத்தை முறியடித்த சுப்ரமணியபுரம் காவல்துறையினர்
மதுரை :மதுரை சுப்ரமணியபுரம் வெங்கடாசலபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக சுப்பிரமணியம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு...












