காவல்துறையினர் கட்டாயம் கேட்க வேண்டிய DGP திரு.ஜாபர் சேட்,IPS அவர்களின் உருக்கமான ஆடியோ பதிவு
சென்னை: தீயணைப்புத் துறை இயக்குனராக இருந்த திரு.எம். எஸ். ஜாபர்சேட் ஐபிஎஸ் அவர்கள் நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் திரு.திரிபாதி, ஐபிஎஸ்...











